”10,000 சிதலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள்..” வாக்குறுதி என்ன ஆச்சு? அண்ணாமலை அட்டாக்!!

திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள 10,000 சிதலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் இது குறித்தது பல முறை கேள்வி எழுப்பியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எந்த விளக்கமும் அளித்ததாகத் தெரியவில்லை என்று அண்ணாமலை (annamalai) குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.. திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து … Continue reading ”10,000 சிதலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள்..” வாக்குறுதி என்ன ஆச்சு? அண்ணாமலை அட்டாக்!!