Site icon ITamilTv

November 16 Gold Rate : இன்றும் குறைந்தது தங்கம் விலை!

Spread the love

November 16 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ55,480 க்கு விறபனை செய்யப்படுகிறது.

November 01 முதல் 16 வரை தங்கம் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை பார்க்கலாம்..

November 01 : 22 காரட் : ஒரு கிராம் ரூ.7,385, ஒரு சவரன் ரூ.59,080
வெள்ளி : ஒரு கிராம் ரூ.106, ஒரு கிலோ ரூ.1,06,000

November 02 : கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,370, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960
வெள்ளி : ஒரு கிராம் ரூ.106.00, ஒரு கிலோ ரூ.1,06,000

November 03 : sunday

November 04 : விலை மாற்றம் இன்றி கிராம் ரூ. 7,370, ஒரு சவரன் ரூ.58,960
வெள்ளி : மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.106.00, ஒரு கிலோ ரூ.1,06,000

November 05 : கிராமுக்கு 15 குறைந்து ரூ.7,355, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840
வெள்ளி : கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.105, ஒரு கிலோ ரூ.1,05,000

November 06.11.2024 (அமெரிக்க தேர்தல் முடிவுகள்) :
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365, சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920
வெள்ளி : மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105, ஒரு கிலோ ரூ.1,05,000

November 07 : கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200, சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600
வெள்ளி : கிராமுக்கு ரூ-3 குறைந்து ரூ.102, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000

November 08 : கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285, சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280
வெள்ளி : கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000

November 09 : கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.7,275, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 58,200
வெள்ளி : மாற்றம் இன்றி கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000

November 10 : sunday

November 11 : கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.7,220, சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760
வெள்ளி : கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000

November 12 : கிராமுக்கு ரூ.135 குறைந்து, ரூ.7,085, சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680
வெள்ளி : கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000

November 13 : கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.7,045க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 56,360
வெள்ளி : கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.101, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000

November 14 : கிராமுக்கு ரூ.110 குறைந்து, ரூ.6,935, சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ. 55,480
வெள்ளி : கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99, ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000

November 15 : கிராமுக்கு 10 உயர்ந்து ரூ.6,945, சவரனுக்கு 80 உயர்ந்து 55,560
வெள்ளி : மாற்றம் இன்றி கிராம் ரூ.99, ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000

November 16 : கிராமுக்கு 10 குறைந்து ரூ.6,935, சவரனுக்கு 80 குறைந்து 55,480
வெள்ளி : மாற்றம் இன்றி கிராம் ரூ.99, ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000


Spread the love
Exit mobile version