தமிழக வளர்ச்சிக்கு 5 தலைநகரங்கள்..- 2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செயல்திட்ட அறிக்கையை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு ஒரு வலுவான ஆட்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களின் ஒவ்வொரு கருத்தையும் வைத்து அரசு இயங்க முடியாது; ஆனால் மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் … Continue reading தமிழக வளர்ச்சிக்கு 5 தலைநகரங்கள்..- 2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்!