விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் (36) என்ற தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு; நிகழ்விடத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்றுகாலை எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து … Continue reading விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு