Site icon ITamilTv

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியானது..!!

Lucky Bhaskar

Lucky Bhaskar

Spread the love

திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போட்டு வரும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திருப்பிடமே ‘லக்கி பாஸ்கர்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க அவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படமா தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது .

Also Read : ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!!

இந்தப் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 100 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் 30 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version