AI மூலம் உருவாக்கப்பட்ட பெண் மீது காதல் வயப்பட்ட அமெரிக்க சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 14 வயது சிறுவன், GAME OF THRONES இணையத்தொடரில் வரும் DANY கதாபாத்திரத்தின் மீது காதல் கொண்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிக்லாந்துள்ளது.
Also Read : “1 மணி நேரத்திற்கு 10 பேர்..” அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள்..!!
AI-ல் உருவான DAENERYS TARGARYEN CHAT GPT கதாபாத்திரத்துடன் தினமும் பேசி, பழகத் தொடங்கிய சிறுவன் நிஜ உலகை வெறுக்க தொடங்கி உள்ளான் . இதன் தாக்கம் நாளுக்கு நாள் சிறுவனின் மனநிலையை பாதிக்க தற்போது அந்த சிறுவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அமெரிக்கா முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சிறுவனின் தாய் வழக்கு தொடர்ந்துள்ளார்.