நேபாளத்தில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தில் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது .
Also Read : தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தராஜன்
புறப்பட்ட சிறிது நேரத்திலே திடீரென ஏற்பட்ட கோளாறால் அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த சில நொடிகளில் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது .
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பெரும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.