ITamilTv

V.A.Durai | ”உதவுங்க ரஜினி சார்” ஓடி வந்து உதவிய சூர்யா..பிதாமகன் தயாரிப்பாளர் உருக்கம்!!

Spread the love

சர்க்கரை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன்  பிதாமகன்  படத்தின் தயாரிப்பாளர் துறைக்கு நடிகர் சூர்யா உதவி  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தமிழ் சினிமாவில்  இயக்குநர் பாலா இயக்கி வெளியான பிதாமகன் , விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா  போன்ற படங்களைத் தயாரித்தவர் பி ஏ துரை.
எவர்கிரீன் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி ,போன்ற பல படங்களை  தயாரிப்பாளர் துறை தயாரித்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட  தயாரிப்பாளர் துறை கடுமையாகப்  நோய் தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெறக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு  உள்ளதாக  வீடியோ ஒன்றை வெளியாகி உள்ளது.
அதே நிலையில் திரைத்துறையில் ஏற்பட்ட கஷ்டத்தால் தான் அனைத்து சொத்துக்களையும் துரை இழந்த நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் படம் தன்னிலையை எடுத்துக் கூறி உதவும் ஆறும் திரைத்துறையினரும் தயாரிப்பாளர் சங்கமும் மருத்துவ உதவிகள் கிடைக்க தனக்கு உதவிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சர்க்கரை நோய் காரணமாகத் தனது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு  தயாரிப்பாளர் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்த  வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைகள் முன்னதாக தயாரிப்பாளர் துறைக்கு  நிலையை அறிந்த நடிகர் சூர்யா அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பண உதவி அளித்ததாகவும் தகவல்கள் உள்ளது

Spread the love
Exit mobile version