வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் ஆயிரம் இடகளில் மருத்துவ முகாம்கள் வருகின்ற டிசம்பர் மாதம் வரை 10 வாரம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தலைமையில் நடப்போம் நலம் பெறுவோம் மற்றும் பொது சுகாதார திட்டங்கள் குறித்து 45 துணை இயக்குனர்கள்,நகர நல அலுவலர்களோடு ஆய்வு கூட்டம் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
வருகின்ற நவம்பர் மதம் 4 ஆம் தேதி நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை முதலமைச்சர் சென்னை பெசன்ட் நகரில் துவங்கி வைக்க உள்ளார்,அந்த திட்டத்தை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மாசுபிரமணியன் அப்பொழுது அவர் பேசுகையில்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வருகின்ற நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் செயல்படுத்த உள்ள நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,
நாளை தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை ஒட்டி நாளை தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5,1219,26 ஆகிய நான்கு வாரங்களிலும், டிசம்பர் 5, 17,31 உள்ளிட்ட ஐந்து வாரங்கள் மொத்தம் 10 வாரங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் இடங்களில் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் துவங்கப்பட உள்ளது டெங்கு மலேரியா போன்ற பல்வேறு நோய்களை குறித்து ஆய்வு செய்வதற்கு இன்று இந்த கூட்டம் நடைபெற்றது,
மக்களை தேடி மருத்துவம் இதயம் காப்போம், உள்ளிட்ட ஐந்து முக்கியமான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கின்றது,அதாவது மிகப்பெரிய திட்டமாக நாம் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டம் துவங்கப்பட இருக்கிறது, இதைகுறித்து ஏற்கனவே நான்கு ஐந்து முறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த திட்டத்தை செயல்படுத்துகிற ஆய்வு செய்து வருகிறோம்,
38 கோடியே 20 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு திட்ட கமிஷன் மூலமாக இந்த திட்டம் துவங்கப்பட்டது ஒன்றாம் தேதி ராணிப்பேட்டையில் துவக்கி வைக்கப்பட்ட, தமிழகத்தில் 24,400 தாய் சேய் இல்லாத தாய்மார்களை கண்டறிந்து கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு 5ஆயிரம் ரூபாய் நிதி உதவி தருகின்ற திட்டம் துவங்கப்பட்டது, அவர்களுக்கு துவக்கம் முதல் ஆயிரம் நாட்களில் அவர்களை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது என்ற சிறப்பு மிகத் திட்டம் தான் வாழ்வின் முதல் ஆயிரம் நாட்கள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது,
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்ட நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகை,உள்ளிட்ட நோய்களை தடுக்கும் வகையில் துவங்கப்பட்டது,
ஈடு தன்மையாக குழந்தை பிறந்த முதல் முதல் ஆயிரம் 816 தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தது முதல் ஏழு தவணையாக அளிக்கப்பட்டு வருகிறது, 5000 தாய்மார்களுக்கு மேலே ரூபாய் 50 லட்சம் அளிக்கும் திட்டத்தை இப்பொழுது செயல்படுத்தி இருக்கிறோம் அந்த திட்டம் இப்பொழுது துவங்க இருக்கிறோம்,
காப்பீட்டுத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி அரசு உதவி பெறும் மருத்துவமனை காலாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் எங்களுக்கு தெரிவிக்க கூறி இருக்கிறோம், காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை தள்ளி போயிருக்கிறது என்ற புகார் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
18004253993 என்ற இலவச என்னில் எனக்கு நீங்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,வடகிழக்கு பருவ மழை ஏற்கனவே தூங்கி உள்ளது, நீர்வள ஆதாரத்துறை பொதுநலத்துறை மாநகராட்சி உள்ளிட்ட அனைவருக்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதை குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தி தயார்நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.