ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன்
மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்
ஜார்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ்குமார் கங்குவர் நியமனம்
தெலுங்கானா ஆளுநராக விஷ்ணுதேவ் வர்மா நியமனம்
ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம்
சிக்கிம் மாநில ஆளுநராக ஓம்பிரகாஷ் மாத்தூர் நியமனம்
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம்
Also Read : பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி ஒதுக்கீடு..!!
மேகாலய ஆளுநராக சி.எச்.விஜயசங்கர் நியமனம்
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு,
மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு
பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு,
சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு
பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினமா ஏற்பு.