நடப்பு ஆண்டுக்கான ரயில்வே தோ்வு (Railway Exam) அட்டவணையை மத்திய ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்த பலரும் தமிழக அரசால் கொடுக்கப்படும் வெளியைகளில் இருப்பது காட்டுவதை விட மத்திய அரசால் அறிவிக்கப்படும் வேலீலைகளில் தான் அதிகம் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு கொடுக்கும் சில சலுகைகள் சில மாநில அரசால் கொடுக்கப்படாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக மத்தியில் ரயில்வே பணியில் சேர ஏரளமான பட்டதாரிகள் அதீத ஆர்வம் கொடுள்ளனர்.
அதற்கேற்றாற் போல் மத்தியில் ரயில்வேவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் இந்த வேளைகளில் பெரும்பாலானோர் வாட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பணியில் உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் நடப்பு ஆண்டுக்கான ரயில்வே தோ்வு அட்டவணையை மத்திய ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் துணை லோகோ பைலட் தோ்வுக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்துக்குள் தொழில்நுட்பப் பிரிவுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
ஜூலையில் தொழில்நுட்பம் சாராத பிரிவு, இளநிலைப் பொறியாளா், மருத்துவம் சாா்ந்த பிரிவுகளுக்கும் தோ்வுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அக்டோபரில் அமைச்சகப் பணிகள் சாா்ந்த தோ்வுக்கு அறிவிப்பு (Railway Exam) விரைவில் வெளியாகும் என ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில்வே RRB தேர்வு காலண்டர் 2024 வெளியிடப்பட்டவுடன், RRB டெக்னீஷியன், RRB JE, RRB NTPC, RRB நிலை 1 போன்ற பல்வேறு பெரிய அளவிலான தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படும் மாதங்கள்.
Also Read : https://itamiltv.com/madurai-aiims-to-be-completed-by-october-2026/
RRB ALP அறிவிப்பு 2024 ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பதால், அடுத்த RRB டெக்னீஷியன் அறிவிப்பு 2024 ஏப்ரல் & ஜூன் 2024க்குள் வெளியிடப்படும்
அதன்பிறகு ஜூலை-செப்டம்பர் 2024க்கு இடையில் RRB NTPC 2024, RRB JE 2024 மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
RRB குரூப் D 2024 மற்றும் RRB அமைச்சர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு 2024 அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.