விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடரான பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரேஷ்மா விலகிவுள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நம்பர் உன் தொடராக இருந்து வருவது பாக்கியலட்சுமி தான். பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாகக் காதலியை ராதிகாவை விட்டுவிட்டுப் பெற்றோர்கள் பார்க்கும் பாக்கியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மூன்று பிள்ளைகள் பிறந்த நிலையில் பாக்கியாவைத் தனது மனைவியாக ஏற்க மறுக்கிறார் கோபி. மேலும் விறு விறுப்பான கதைகளும்,சுவாரசியமாக இல்லாததாலும் மக்களைத் கவராத வகையில் டந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமிதொடர் தவித்து வந்தது.
இந்த நிலையில் தான் கோபியின் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா என்ட்ரி ஆனார். இதனைத் தொடர்ந்து தான் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பையும் விறுவிறுப்பான கதைகளைத் கொண்டு சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் முதல் கட்டத்தில் ராதிகாவும் கோபியும் நண்பர்களாகக் காட்டப்பட்டன. அப்பொழுதுதான் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிஃபர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார். தொடர்ந்து தான் ஜெனிஃபருக்குப் பதிலாக ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் பாக்கியலட்சுமி தொடரில் பிள்ளை கதாபாத்திரங்கள் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து தான் தனது மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து பேரன் பேத்தி பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய வயதில் கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.
இதனை அடுத்து ராதிகாவை திருமணம் செய்தபிறகு பாக்கியலட்சுமி தொடர் உச்சத்தைத் தொட்டது.மேலும் கோபியின் இரண்டாவது திருமணத்தில் கோபி ராதிகா படும் பாடு மற்றும் கோபி ராதிகா திருமணத்தில் பாக்கியலட்சுமி பாடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது
பாக்கியலட்சுமி தொடர் கதைகளும் நல்லா விறுவிறுப்பா கொண்டு இருக்கின்ற நேரத்தில் தான் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா விலகுவதாகத் தகவல் வந்தது.
மேலும் வேறொரு தொடரில் முன்னணி கதாபாத்திரத்திற்கு ரேஷ்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமா இந்த தொடரில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து ராதிகா என்ற கதாபாத்திரத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வனிதாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.உலகத்துக்குப் பேர் போன வனிதா பாக்கிய வாழ்க்கையில் வந்தால் என்னவாகும் என்ற ஆவல் ரசிகர்கள் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது