ITamilTv

2023 தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம், காலம் பாத்துட்டீங்களா?

Spread the love

2023 ம் ஆண்டில், ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, ஜனவரி 14-ம் தேதி தான் பொங்கல் பண்டிகை (pongal) கொண்டாடும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட பட உள்ளது.

மேலும், அறுவடை நாளையே நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். பொங்கல் (pongal) என்பதற்கு பொங்கி வழிதல் அதாவது பொங்குதல் என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வருவதைப் போல தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் பொங்கி சிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

pongal

தேதி, நல்ல நேரம் :

காலை 07.30 முதல் 08.30 வரை

பகல் 1.30 முதல் 02.30 வரையிலும்

மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

தை 02ஆம் தேதி

காலை 06.30 முதல் 07.30 வரை,

மாலை 04.30 முதல் 05.30 வரை


Spread the love
Exit mobile version