கல்லூரி மாணவி சத்ய பிரியா கொலை வழக்கில் வரும் 27 ஆம் தேதி 70 சாதிகளுடன் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்ய பிரியா என்ற கல்லூரி மாணவி, ரயில் முன்பு தள்ளி கொலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் .
இந்த வழக்கில் சதிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார் . இந்நிலையில் திட்ட தட்ட 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் வரும் வரும் 27ம் தேதி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து..!!
தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் சதீஷ் என்பவர், மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். சிபிசிஐடி விசாரித்த இவ்வழக்கில் ஏறத்தாழ 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சத்ய பிரியாவின் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லாததால் அவர்களை தவிர்த்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.