நாடு முழுவதும் இன்று காலை 10 முதல் 11 மணி வரை தூய்மை பணி இயக்கம் நடத்த நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தூய்மைப் பணிக்காக சுமார் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று காலை 10 முதல் 11 மணி வரை தூய்மை பணி இயக்கம் நடத்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ளார்.

முதல்முறையாக ராணுவம், கப்பல் படை, விமானப் படையினரும் மக்களுடன் ஒன்றிணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்; ரயில் நிலையங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் இன்று தூய்மைப் பணி நடைபெற உள்ளது .