Tag: கருணாநிதியின் உதவியாளர் மரணம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் திடீர் மரணம்..!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார். உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானர். ...

Read more