ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் : 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கம் வென்றார்..!!
சீனாவில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆசிய ...
Read more