இது தல தளபதி பொங்கல் – பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்பட பாணியில் திரையரங்க வாசலில் வைக்கப்பட்ட பேனர்
பொங்கலை முன்னிட்டு அஜித் குமாரின் நடிப்பில் துணிவு படமும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ...
Read moreDetails