பெசன்ட் நகரில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை அடையாறில் பாதசாரிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக சென்னை அடையாறில் ...
Read more