வடகிழக்கு பருவ மழை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்!
வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...
Read more