Tag: cuddalore

”திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம்..” திண்டுக்கல் ஐ லியோனி!

திமுக ஒரு மதத்திற்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரத்தை இனிமேலும் செய்ய வேண்டாம் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ...

Read more

Cuddalore பிப்ரவரி 7 : அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்?

வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மறுக்கும் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூரில் Cuddalore மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

Read more

டிசம்பர் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ...

Read more

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்வலங்களை நடத்தியே தீருவோம்” – RSS சவால்!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தியே தீருவோம் என்று ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள ...

Read more

ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் கொலை..! – மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளி கைது!

கடலூர் அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த ...

Read more

திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!!

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக கடலூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 6.10.2023 ...

Read more

தடுப்பூசி போட்ட மறுநாள் உயிரிழந்த 3 மாத குழந்தை – குழந்தையின் பெற்றோர் புகார்!

தடுப்பூசி போடப்பட்ட மறு நாள் 6 மாத ஆண்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரது ...

Read more

லேட்டாக வந்த தலைமை ஆசிரியை… ”Left Right”வாங்கிய மாநகராட்சி மேயர்!!

கடலூரில் மாநகராட்சி பள்ளியில் மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியில் தலைமை ஆசிரியர் தாமாக வந்ததால் ''வாங்குற சம்பளத்துக்கு வேலை பாருங்க.'' என்று சரமாரியாக கேள்வி ...

Read more

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி! – தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகம் ...

Read more

கடலூர் அருகே பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயடைந்தனர். கடலூர் அருகே பெரியப்பட்டு என்ற பகுதியில் பரணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை ...

Read more
Page 1 of 4 1 2 4