Tag: essential items

ரேஷன் கடைகளில் 3வது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – டிடிவி தினகரன் கண்டனம்!

நியாய விலைக்கடைகளில் மூன்றாவது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக ...

Read more