மருங்கூர் அகழாய்வில் பழங்கால ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கண்டெடுப்பு..!!
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்று வரும் மருங்கூர் அகழாய்வில் பழங்கால ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் ...
Read more