சித்ரா பவுர்ணமியில் பால்குட ஊர்வலம் பார்த்தவர் படுகொலை – கஞ்சா விற்பனை போட்டியில் பகீர்!
புதுச்சேரியில் கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக சிறையில் இருந்து வெளியில் வந்த நபரை படுகொலை செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதி சேர்ந்தவர் ருத்ரேஷ் . பெயிண்டரான ருத்ரேஷ், போதிய ...
Read more