Tag: M.K.Stalin

ராகுல் காந்தியின் பாதுகாப்பில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read more

தமிழ்நாடு காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்!!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள ...

Read more

வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுத்திடுக – ராமதாஸ்!

வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ...

Read more

பாரா ஒலிம்பிக் : வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றில் முதல்முறையாக 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது இந்தியா. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத் திறனாளிகளுக்கான ...

Read more

தூய்மைப்பொறியாளர்களின் போராட்டங்களை அடக்கி, ஒடுக்கி குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது – சீமான்!!

தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கொடுஞ்செயலை உடனடியாகக் கைவிட வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ...

Read more

8 தமிழக மீனவர்கள் கைது : மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ...

Read more

நாகை மீனவர்கள் 11 பேர் கைது : மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

Read more

சிவராமன் உயிரிழந்த விவகாரம் : தி.மு.க. அரசு பதிலளிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!!

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசு பதிலளிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

Read more

அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு : திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு சட்டம் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.., ...

Read more

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? திமுக… திமுக…. மு.க.ஸ்டாலின்! – அன்புமணி ராமதாஸ்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Read more
Page 1 of 3 1 2 3