”தி.மு.க.வைப் பற்றி தெரியாமல் பாஜக பூச்சாண்டி காட்டுகிறது..” பாஜகவினருக்கு முரசொலி பதிலடி!!
தி.மு.க.வைப் பற்றி முழுவதுமாக தெரியாமல் பூச்சாண்டி காட்டி பார்க்கின்றனர் என முரசொலி நாளிதழில் திமுக தரப்பில் பாஜவினரை விமர்சித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ...
Read more