Tag: உடல் பருமன்

உடல் பருமன் குறைக்க அறுவை சிகிச்சை… கடைசியில் நடந்த கொடூரம்!

மாறி வரும் பழக்க வழக்கங்கள் பல வழிகளில் நல்லதாகவே இருந்தாலும் சில வழிகளில்  தீமை விளைவிக்கிறது.  இதில் முக்கியமாக மாறி வரும் பல விஷயங்கள் ஹெல்த் எனும் கோணத்தில் பார்க்கும்போது நீண்ட நாள் தொடரும் விளைவுகளை மனிதரில் ஏற்படுத்துகிறது. இப்போதைய வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் பொதுவாகக் காணப்படும்  பிரச்சனை  உடல் பருமன். ஜெனெடிக் காரணத்தைத் தாண்டி உடலுக்குப் போதுமான  உடற்பயிற்சியின்மை ,தூக்கமின்மை,  மாறுபட்ட  அதிக  கலோரி  உணவு முறை,  உணவு  கட்டுப்பாடின்மை  போன்ற சில காரணங்களால் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. கலோரி குறைந்த உணவுகளைச் ...

Read more