Site icon ITamilTv

வெள்ளி கிழமை சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி!!

Spread the love

ஆதி லட்சுமி அருகில் வருக!
ஜோதி சந்தான லட்சுமி வருக!
கஜ லட்சுமியே கனிந்து வருக!
விஜய லட்சுமி விரைந்து வருக!
தன லட்சுமியே தானும் வருக!
தான்ய லட்சுமித் தாயே வருக!
மகா லட்சுமியே மகிழ்வுடன் வருக!
புகழ்தரும் வீர லட்சுமியே வருக!
கஷ்டம் விலகிக் கனதனம் கொழிக்க
அஷ்ட லட்சுமியே அடியெடுத்து வைக்க!

 மேலும் இந்த துதியை சொல்லி சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை கொண்டு தானம் வழங்கலாம்.
 
கடைபிடிக்க  வேண்டிய வழிமுறை:

Spread the love
Exit mobile version