BREAKING:தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யபட்டுள்ளது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts