Site icon itamiltv.com

விஜயுடன் சேர்ந்து பத்து பேர் பதவியேற்பு.. -வெளியான அமைச்சர் பட்டியல்!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை அடுத்து நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

முதற்கட்ட அமைச்சர்கள் மட்டுமே நாளை பொறுப்பேற்க இருப்பதாக தகவல்

விஜய்- பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை

செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை

நிர்மல் குமார் – மின்சார துறை

ஆனந்த் – நகராட்சி நிர்வாகத்துறை

வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை

அருண் ராஜ் – வணிகவரித்துறை

ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை

ராஜ்மோகன்- ஆதிதிராவிடர் நலத்துறை

முஸ்தபா- சிறுபான்மை நலத்துறை என தகவல்

Exit mobile version