பன்னிரு திருமுறை அருளியவர்கள் பெயர்கள்;
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. திருவாதவூரடிகள்
5. திருமாளிகைதேவர்
6. திருச்சேந்தனார்
7. கருவூர் தேவர்
8. பூந்துருத்திநம்பி காடநம்பி
9. கண்டராதித்தர்
10. வேணாட்டடிகள்
11. திருவாலியமுதனார்
12. புருடோத்தம நம்பி
13. சேதிராயர்
14. திருமூலர்
15. திருவாலவாயுடையார்
16. காரைக்கால் அம்மையார்
17. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
18. சேரமான் பெருமான் நாயனார்
19. நக்கீரர் 20. கல்லாட தேவர்
21. கபிலதேவர்
22. பரணர்
23. இளம்பெருமானடிகள்
24. அதிரா அடிகள்
25. பட்டினத்து அடிகள்
26. நம்பியாண்டார் நம்பிகள்
27. தெய்வச்சேக்கிழார்