சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. அதன் படி காய்கறிகளின் விலை ஒரு கிலோவிற்கு எவ்வளவு என்று பார்க்கலாம்..
பாகற்காய் 20 ரூபாய், சுரைக்காய், 20 ரூபாய், பட்டர் பீன்ஸ் 90 ரூபாய், அவரைக்காய் 75 ரூபாய், கேரட் 35 ரூபாய், காலிபிளவர் 30 ரூபாய், கொத்தவரை 25 ரூபாய், முட்டைக்கோஸ் 10 ரூபாய், முருங்கைக்காய் 20 ரூபாய் என விற்பனையாகிறது.
அதே போல் பெரிய வெங்காயம் 30 ரூபாய், சின்ன வெங்காயம் 60 ரூபாய். பச்சை மிளகாய் 35 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய்,நெல்லிக்காய் 89 ரூபாய், வாழைப் பூ 25 ரூபாய், குடைமிளகாய் 25 ரூபாய், உருளைக்கிழங்கு 30 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
பாகற்காய் 20 ரூபாய், சுரைக்காய் 20 ரூபாய், கேரட் 35 ரூபாய், காலிபிளவர் 30 ரூபாய், கொத்தவரை 25 ரூபாய், முருங்கைக்காய் 20 ரூபாய், என விற்பனையாகிறது.
பெரிய கத்திரிக்காய் 50 ரூபாய், பச்சை கத்திரிக்காய் 30 ரூபாய், பீன்ஸ் 70 ரூபாய், பட்டர் பீன்ஸ் 90 ரூபாய், அவரைக்காய் 75 ரூபாய் என விற்பனையாகிறது.
அதே போல் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி விலை தரத்தை பொறுத்து ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது.