”யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று..”நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!!

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் , அண்ணா , கலைஞர்,முதலமைச்சர் போன்ற கழகத் தலைவர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு: தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது.அதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள … Continue reading ”யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று..”நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!!