ஐ தமிழ் தாய் நேயர்களுக்கு வணக்கம்..
தொழிலில் விருத்தி வேண்டுமா? திருமணத் தடை நீங்கி மங்களம் உண்டாக வேண்டுமா? குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மகா மாரியம்மன் திருக்கோவில் தான்.
இதையும் படிங்க : மது விற்பனையை அதிகரிக்கும் இலக்கு… இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா..? ராமதாஸ்!
இத்தலத்தில் நாகசக்தியாக விளங்கிக்கொண்டிருக்கும் நாகமகாமாரியம்மன் இங்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பாளிக்கிறார்.
இக்கோவிலை பற்றிய அற்புத தகவல்களை நமது ஐ தமிழ் தாய் ஆன்மீக பக்தர்களுக்கு விளக்க நம்முடன் இணைந்திருக்கிறார் கோவில் பூசாரி..