Tamilnadu Semester Exams Postponed – செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில்.ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் உயர் கல்வித்துறை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts