Site icon ITamilTv

”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு NEET Coaching” -தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

NEET Coaching

NEET Coaching

Spread the love

NEET Coaching: 2023- 24ஆம் கல்வியாண்டில்‌ NEET போட்டித்‌ தேர்விற்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஆயத்தப்படுத்த தொடர்‌ பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 12-ஆம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வுகள்‌ முடிந்த பின்னர்‌ 25.03.2024 முதல்‌ 02.05.2024 வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள்‌ /தேர்வுகள்‌ 12-ஆம்‌ வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு கல்வி மாவட்ட அளவில்‌ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது

இதையும் படிங்க: ”நிக்க வச்சு சுடணும்” என்கிற மக்களின் உணர்வுடன் ஒத்துப் போகிறேன் -ஆளுநர் தமிழிசை!

இதையும் படிங்க: BREAKING | நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி!


Spread the love
Exit mobile version