அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்!

today-government-staffs-strike
today government staffs strike

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.  இதுவரை எந்த அறிவிப்பும், நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 64 துறைகளை சேர்ந்த 4.5லட்சம் அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் தலைமைச் செயலக ஊழியர்களும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

today-government-staffs-strike
today government staffs strike

மாநில அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியம், 20% இடைக்கால நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts