Site icon ITamilTv

‘காவாலா’ Vibe-ல் உகாண்டா சிறுவர்கள்..FC Barcelona பகிர்ந்த வீடியோ!!

Spread the love

ஜெயிலர்(Jailer) படத்தின் ‘காவாலா’ பாடலுக்கு, உகாண்டா நாட்டை சேர்ந்த சிறுவர்கள் நடனமாடிய வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர்(Jailer). சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஜெயிலர் படம் வெளியாகவதற்கு முன்னர்,அதன் முதல் சிங்கிளாக ‘காவாலா’ பாடல் வெளியானது.

ஜானி மாஸ்டரின் நடன அசைவில் உருவாகயிருந்த இந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வெளியானது முதல் இன்று வரை பல ஆயிரக்கணக்கானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ,ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலுக்கு, உகாண்டா நாட்டை சேர்ந்த சிறுவர்கள் நடனமாடிய வீடியோவை FC Barcelona இந்த வீடியோ வி பகிர்ந்துள்ளது.தற்பொழுது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version