இந்த ஃபோட்டோவில் இருப்பது யார் தெரியுதா..?

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகளை   நடிகை மிருணாள் தாகூர் ஓவர்டேக் செய்து வருகிறார்

 சீதாராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் பிரபலமான நடிகையாக மாறினார்.

  தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்