தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது சட்டப்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : டி20 உலக கோப்பை வெற்றியை கொண்டாடியபோது ஏற்பட்ட விபரீதம் – 5 வயது சிறுவன் பலி..!!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சட்டம் மற்றும் சட்டபடிப்புகளில் மேல் உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகாமாக இருக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.