Sports

ஐபிஎல் 2026: பிசிசிஐ 70 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு- விவரம் இதோ!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுகாத்தி – மாலை 7:30
ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை – மாலை 7:30 PM
ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு – மாலை 7:30
ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை – மாலை 7:30
ஏப்ரல் 14 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை – மாலை 7:30
ஏப்ரல் 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் – இரவு 7:30 மணி
ஏப்ரல் 23 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – மாலை 7:30
ஏப்ரல் 26 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – அகமதாபாத் – பிற்பகல் 3:30
மே 2 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – சென்னை – மாலை 7:30

மே 5 – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் – டெல்லி – மாலை 7:30
மே 10 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல் – சென்னை – பிற்பகல் 3:30 மணி
மே 15 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் – லக்னோ – மாலை 7:30
மே 18 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல் – சென்னை – மாலை 7:30
மே 21 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மோதல் – சென்னை – மாலை 7:30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *