ஆஸ்திரேலியா: இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சர்ச்சை!
ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், நிகழ்வை சீர்குலைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின்