Site icon ITamilTv

#Breaking | “சீலிட்ட உரை வேண்டாம், வெளிப்படைத்தன்மை தேவை” -உச்சநீதிமன்றம்

Spread the love

#Breaking | “சீலிட்ட உரை வேண்டாம், வெளிப்படைத்தன்மை தேவை – உச்சநீதிமன்றம்

சீலிட்ட உரை வேண்டாம், வெளிப்படைத்தன்மை தேவை” அதானி குழுமம் மீதான புகார்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கக் கோரிய மனு மீதான முடிவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அதானி( Adani) விவகாரத்தை விசாரிக்கும் குழுவினரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய சீலிட்ட உரையை ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.

அதானி குழுமம் தொடர்பான வழக்கு வெளிப்படையாக நடைபெற வேண்டும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவுறுத்தல்.


Spread the love
Exit mobile version