Browsing Category
இந்தியா
2027 posts
September 26, 2023
தமிழகம் டூ கேரளா : 10 சக்கர லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல தடை இல்லை – உயர் நீதிமன்றம்!!
தென்காசி புளியரை சோதனைச் சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கான…
September 26, 2023
”வாழா என் வாழ்வை வாழவே..” ரயிலில் Surprise கொடுத்த ராகுல்!!
சத்தீஸ்கரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி (rahul gandhi) ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் கலந்துரையாடினார். சத்தீஸ்கரில் விரைவில் சட்டமன்றத்…
September 26, 2023
”ஜூஸில் விஷம் கலந்து காதலனைக் கொலைசெய்த வழக்கு..” இளம்பெண் கிரீஷ்மாவுக்கு ஜாமீன்!
கேரளாவில் (kerala)ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற வழக்கில், கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கிரீஷ்மாவுக்கு, கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு விடுத்துள்ளது அதிர்ச்சியை…
September 26, 2023
கேரளாவில் ராணுவ வீரரைத் தாக்கி முதுகில் PFI என எழுதிய மர்ம கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!!
கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த (24.09.23) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு ராணுவ வீரரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கிய மர்ம நபர்கள்…
September 26, 2023
“பாஜக எப்போதும் கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம்”- கபில் சிபல் கருத்து!!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர் என்று மாநிலங்களவை…
September 26, 2023
மணிப்பூரில் மீண்டும் 2 மெய்தி இன மாணவர்கள் கொலை.. தொடரும் பதற்றம்!!
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில்…
September 26, 2023
உக்கிரமான காவிரி போராட்டம்! தமிழக பேருந்துகள் அத்திப்பள்ளி வரை இயக்கம் – பெங்களூருவில் பதற்றம்!
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்வதை…
September 25, 2023
மக்களே.. வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது..வெளியான தகவல்!!
மீலாடி நபியை(milady nabi) முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொண்டாடப்படும் மீலாடி நபியின்…
September 25, 2023
சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரம்: உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!!
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் குப்பாபூரில்…
September 25, 2023
தலித் பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய தந்தை-மகன்- வாங்கிய கடனை செலுத்திய பிறகும் அட்டூழியம்
பீகார் மாநிலம் பாட்னாவில் கடனைத் திருப்பிச் செலுத்திய போதிலும் கூடுதல் பணம் கேட்டு தலித் பெண்ணை தந்தை-மகன் இருவரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி சிறுநீர்…