தமிழகம்

பிரதமரின் நச்சுக்கருத்து ; ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டும் – செல்வப்பெருந்தகை

தேர்தல் பிரசாரத்தில் நச்சுக்கருத்துகளை பேசிவரும் பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றுசெல்வப்பெருந்தகை அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை...

Read more

குறைந்து போன தேர்ச்சி விகிதம்; என்னாச்சு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு?

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4ஆம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனை...

Read more

ஸ்டாலின் ஆதரித்த திமுக நபர் கள்ளச்சந்தையில் மது விற்பனை! – வீடியோ ஆதாரத்துடன் ஜெயக்குமார் பதிவு

சட்டமன்ற தேர்தலில் கள்ளஓட்டு போட்ட திமுக நபர் இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில்...

Read more

படிக்காத பக்கங்கள் படத்துக்கு எதிராக மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போராட்டம்

தியேட்டர்களில் வெளியாகி உள்ள படிக்காத பங்கள் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை நிக்கக் கோரி மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. எஸ் மூவி பார்க் மற்றும்...

Read more

உதவி டாக்டர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,553 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டித்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசு...

Read more

தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சி – திமுகவுக்கு ஜெர்க் கொடுக்கும் செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று செல்வப் பெருந்தகை கூறியிருப்பது, திமுகவில் அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது. காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தபோதும், பக்தவத்சலத்துக்குப் பின்னால்...

Read more

தொடரும் ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலி; தமிழக அரசை கேள்வி கேட்கும் அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இருவர் பலியாகி உள்ள நிலையில், அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பா.ம.க....

Read more

கனிமொழி மத்திய அமைச்சரா?

தேர்தல் வெற்றிக்குப் பின் கனிமொழி உள்பட 5 பேர் மத்திய அமைச்சராவார்கள் என்கிற தகவல் திமுக வட்டாரத்தில் தகவல் அலையடிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் 18வது மக்களவை...

Read more

கூண்டில் சிக்கிய பெண் சிறுத்தை; நிம்மதி அடைந்த பொதுமக்கள்

நெல்லைமாவட்டம் வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, பிடிபட்ட நிலையில் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம்,...

Read more

தாயின் கண் முன் வெட்டி சாய்க்கப்பட்ட மகன் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தாயின் கண்முன்னே, மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சேர்ந்த சுடலை என்பவரின் மகன் இசக்கி முத்து....

Read more
Page 1 of 1018 1 2 1,018