சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு – பொருளாதார நிபுணர் விளக்கம்
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக திருமண சீசன் நெருங்கி வருவதால், தங்கம் விலை குறைவு மக்கள் வாங்கும் ஆர்வத்தை.
