ஓய்வு பெரும் முடிவை எடுக்க தோனி தான் காரணம் எனவும் அதை சச்சின் தடுத்து நிறுத்தியதாகவும் வீரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார். இந்தியா கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி மன்னன், முன்னாள் ஓபனிங்.