ITamilTv

முடி தாறுமாறா வளர.. கடலை மாவு பாதாம் பேக்..! இதை பண்ணுங்க

Spread the love

கடலை மாவு பாதம் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் ஹேர் வாஷ் ஒன்றினை கடலை மாவு பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலவையில் தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
 தேவையான  பொருள்கள்:
கடலை மாவு ஒரு கள் பாcapsel தாம் ஒரு கள் ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
how to get shine hair in tamil, முடி ரொம்ப வறட்சியா இருக்கா?... சட்டுனு அத பளபளனு மாத்த இந்த ஹேர் பேக்ல ஏதாவது ஒன்னு போடுங்க... - how to control dry hair by using these 8 home
செய்முறை:  
எப்படிப் பயன்படுத்துவது..? 
முறையாகத் தயார் செய்த இந்த மாஸ்கினை கூந்தல் மற்றும் உச்சந்தலைக்குத் தடவி 20 -25 நிமிடங்களுக்கு ஊறவைத்து ஊற வைத்து பின் சுத்தம் செய்து விடவும் வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
முதல் அடர்த்தி அதிகரிக்கப் பேர் மாஸ்க்  தயாரிப்பில் நாம் பயன்படுத்தும் ஆறுபடை ஆனது கூந்தல் அடர்த்தியை அதிகரிக்கிறது அந்த வகையில் அடர்த்தியான கூந்தல் பேர இந்த பேக் உதவியாக இருக்கும்.
பாதாம் மற்றும் உயிர்ச்சத்து இ கேப்சில் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது தலைமுடி நுனிப் பிளவு உள்ளிட்ட கூந்தல் சேது பிரச்சனைகளைத் தடுத்து ஆரோக்கியமான கூந்தல் பெற உதவுகிறது.
 கூந்தல் வளர்ச்சிக்குக் கடலை மாவு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த ஹேர் பேக் ஆனது உச்சந்தலையில் சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது அந்த வகையில் இந்த பேக தலைமுடி பெயர்களைப் பலப்படுத்தி உறுதியாக நீளமான கூந்தல் பெற உதவுகிறது

Spread the love
Exit mobile version