Site icon ITamilTv

சிறுபான்மையினர்,தலித்துகள் மீதான வன்முறை.. ’’அரசியலமைப்பை நசுக்கியவர்”.. – ராம்நாத் கோவிந்தை கடுமையாக விமர்சித்த மெகபூபா முஃப்தி!

Spread the love

குடியரசு தலைவர் பதவியை ராம்நாத் கோவிந்த் நிறைவு செய்த நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”குடியரசு தலைவர் பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பு சட்டத்தை பலமுறை நசுக்கியவர் என்ற மோசமான பெருமையை கொண்டவராக திகழ்கிறார்; Article 370, குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான வன்முறை என அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் பாஜக-வின் அரசியல் இலக்குகளை அவர் நிறைவேற்றினார்’ என  மெகபூபா ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முஃப்தி டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.


Spread the love
Exit mobile version