Site icon ITamilTv

part time job | வாங்கி தருவதாக கூறி மோசடி!!

part time job

part time job

Spread the love

part time job | வாங்கி தருவதாக கூறி பணத்தை பறித்த மற்பநபர், மீணடும் பணத்தை கேட்டதற்கு புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி சேர்ந்த பெண் ஒருவரை whats app மூலம் தொடர்பு கொண்ட மற்பநபர் ஒருவர் part time job வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

அந்த பெண் வேலை தொடர்பாக மர்மநபர் கூறிய அசை வார்த்தையை நம்பி தனது, மருமகனின் வாங்கி கணக்குகளில் இருந்து 11,70,000ரூபாயை அந்த பெண் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: Teachers Demand | ஆசிரியர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்..- அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

பின்னர், தாமதமாக அவரின் சதித்திட்டத்தை அறிந்த அந்த பெண் பணத்தை திரும்ப கேட்டுள்ளார் .

அதற்கு அந்த மற்பநபர் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .

இதனை, அறிந்த அந்த பெண்ணின் மனது நிலைகுலைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தேசிய சைபர்க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மனித – விலங்கு மோதலைத் தடுக்க Special Force

அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் பொது அந்த மற்பநபர் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என தெரியவந்துள்ளது.

பின்னர், ஸ்ரீதரை கைதுசெய்து சிறையில் அடைத்த போலீசார் ஸ்ரீதரிடம் இருந்து மூன்று செல்போன்களை கைப்பற்றிய நிலையில், அவரிடம் மேலும் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version